தென்காசியில் சக்தி நகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்

X
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி சக்திநகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம் முகாமிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் நேரில் சென்று பார்வையிட்டு முகாமினை ஆய்வு செய்தார். அப்போது ஒவ்வொரு துறை வாரியாக பொதுமக்கள் பெற்ற பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார். முகாமில் அரசுத்துறை அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story

