சதுரகிரி அலங்காரத்தில் ஆதி சிவன்
மதுரை தவிட்டுச்சந்தை பகுதி பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் கோவிலில் இன்று (ஜூலை .24) ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆதி சிவன், சதுரகிரி மகாலிங்கம் சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து ஆராதனைகள் பூஜையில் நடைபெற்றன. வழிபாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story




