சீவலப்பேரி அருகே பாலம் அமைக்கும் பணி தீவிரம்

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்தில் இருந்து கலியாவூருக்கு செல்லும் சாலையில் தற்பொழுது பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக ரோட்டின் மறுபக்கத்தில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மண் தரையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சிரமமடைந்து விரைவில் பாலம் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Story

