சிவகங்கை அருகே சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி

சிவகங்கை அருகே சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி
X
சிவகங்கை அருகே சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலியான நிலையில் போலீசார் விசாரணை
சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சோ்ந்த ஓட்டுநர் அன்புகண்ணன் சரக்கு வாகனத்தில் கற்களை ஏற்றிக்கொண்டு, சிவகங்கை மஜீத் சாலை பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முருகன்(58), ராஜா (45), கோட்டைராஜா (45) ஆகியோருடன் சென்றுள்ளார். ராமலிங்கபுரம் பகுதியில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போலீசார் விசாரிக்கின்றனர்
Next Story