திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரர் பாத்ரூம் முருகன் கொலை

X
திண்டுக்கல்லில் கோவில் நிர்வாக வரவு செலவு கணக்கில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் வரவு செலவு கணக்கில் ஏற்பட்ட பிரச்சனை சம்மந்தமாக மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரை அதே பகுதியை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதாக தகவல். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இக்கொலையில் சம்மந்தப்பட்ட 5 எதிரிகளையும் உடனடியாக போலீசார் மடக்கி பிடித்தனர். இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

