வயலில் உள்ள மின்கிம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்தபோது மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் பலி

X
வயலில் உள்ள மின்கிம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்தபோது மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் பலி பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் பகுதியைச் சார்ந்த கோவிந்தசாமி மகன் பாலுசாமி தனது தங்கை செல்வராணி சொந்தமான வயலில் விவசாயம் செய்து வருகிறார் இந்நிலையில் மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்த பொழுது மின்சாரம் தாக்கி பாலுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

