சிவகாசி அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடல் பாடியபடி பாடம் கற்றுக்கொடுக்கும் தலைமையாசிரியரின் வீடிய சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது...!!

X
சிவகாசி அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடல் பாடியபடி பாடம் கற்றுக்கொடுக்கும் தலைமையாசிரியரின் வீடிய சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது...!! சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அரசகுமார். கலைத்திறன் மீது ஆர்வம் கொண்ட இவர் புள்ளி மாணவ மாணவியருக்கு பிரபல சினிமா பாடல்களை மீட்டெடுத்து கல்வி கற்றுக் கொடுப்பதுடன் அவர்களின் நல்வழிப்படுத்துவது, நல்லொழுக்கத்தை எடுத்துரைப்பது என அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடல் பாடியபடி பாடம் நடத்தி வரும் இவரது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் பாடல் பாடியபடி மாணவர்களுக்கு பாடம் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story

