ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டையில் லோன் சிட்பண்ட் பரிசு சீட்டு டிஜிட்டல் பண மோசடி போன்ற பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, இதில் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை தடுக்க செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி தொலைபேசி எண் 04422500319, பொருளாதார குற்றப்பிரிவு கண்ட்ரோல் ரூம் தொலைபேசி எண் 04422504332 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Next Story

