குற்றாலம் சாரல் விழா எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பு

குற்றாலம் சாரல் விழா எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பு
X
சாரல் விழா எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் தென்காசி குற்றாலம் பகுதிகளில் சாரல் திருவிழா ஜூலை 20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதில் நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு மூலம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய அண்ணா பேருந்து நிலையத்தில் எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதை பொதுமக்கள் மற்றும் பயணிகள் கண்டு களித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story