ஜிங்கல்கதிரம்பட்டயில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

X
ஜிங்கல் கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம். நடைபெற்றது. இதில் ஜிங்கல்கதிரம்பட்டி,ஜே. பாப்பானூர் ஊராட்சிகளில் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை துறைசார்ந்த அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர். முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பர்கூர் எம்.எல்.ஏ.மதியழகன் முகாமை துவக்கி வைத்தார். 430 மனுக்கள் வரபெற்று 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
Next Story

