ஊத்தங்கரை: விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஊத்தங்கரை வேளாண்துறை அலுவலகத்தில் கொய்யா, எழுமிச்சை உள்ளிட்ட பலதரப்பட்ட செடிகளை வழங்கப்பட்டது. இந்த மரக்கன்றுகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

