தேன்கனிக்கோட்டை: இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஆட்சியர் ஆய்வு.

தேன்கனிக்கோட்டை: இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஆட்சியர் ஆய்வு.
X
தேன்கனிக்கோட்டை: இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஆட்சியர் ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், பிதிரெட்டி இருளர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் ஆய்வு செய்து இருளர் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி மற்றும் பழுதடைந்த வீடுகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்தும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் குறித்துகேட்டறிந்து தாய் மற்றும் தந்தையரை இழந்த அவர்களுக்கு உரிய கல்வி வழங்குவதற்கு துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Next Story