நெல்லை வந்த வனத்துறை அமைச்சருக்கு வரவேற்பு

நெல்லை வந்த வனத்துறை அமைச்சருக்கு வரவேற்பு
X
தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
நெல்லைக்கு நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வருகை தந்தார்‌. அவரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார், நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு ஆகியோர் வரவேற்று பரிசு வழங்கினர். இதில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‌
Next Story