அரக்கோணத்திற்கு மீண்டும் மெழு ரயில் சேவை தொடக்கம்!

X
அரக்கோணம் சேலம் மெமோ ரயில்(16087) இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்பட்டது. அண்மையில ரத்து செய்யப்பட்டிருந்த சேலம் மெமோ ரயில் பொது மக்களின் கோரிக்கை ஏற்று இன்று முதல் இயக்கப்பட்டது. தினமும் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்தில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்பட்டு சோளிங்கர், வாலாஜா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக காலை 11.00 சேலம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
Next Story

