மேலப்பாளையம் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் செந்தில் தங்கதுரையிடம் அப்பகுதி மக்கள் இன்று புகார் மனு அளித்தனர். அதில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளக்கூடிய ஹாஜிமார்களின் புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்காக போலீஸ் விசாரணை கால தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு விசாரணை விரைந்து முடித்து தரும்படி கூறியிருந்தனர்.
Next Story

