நாளுக்கு நாள் அதிகரிக்கும் குடிநீர் பிரச்சனை

X
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விஜயாபதி ஊராட்சி ஆவுடையாள்புரத்தில் குடிநீர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறு குடிநீர் பிரச்சனை நிலவுவதால் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பைப்புகளில் தினம்தோறும் பெண்கள் சண்டையிடும் அவலம் உள்ளதால் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Next Story

