முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
X
எஸ்டிபிஐ
எஸ்டிபிஐ கட்சியின் முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நேற்று மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் கனி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னணி அமைப்புகளான தொழிற்சங்க அணி, வர்த்தக அணி, மகளிர் அணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி, ரத்ததான அணி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு செயல்பாடுகள் குறித்து மீளாய்வு நடைபெற்றது.
Next Story