பேரூர் கோவிலில் செல்போன் தடை: ஆகம விதி மீறல் வீடியோவைத் தொடர்ந்து பரபரப்பு

பேரூர் கோவிலில் செல்போன் தடை: ஆகம விதி மீறல் வீடியோவைத் தொடர்ந்து பரபரப்பு
X
பட்டீஸ்வரர் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை.
கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆகம விதிகளை மீறி ஒருவர் நடை சாற்றிய பின்னும் சாமி தரிசனம் செய்த சம்பவம் வைரலானது. பக்தர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story