போச்சம்பள்ளி: கலர்பதி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

போச்சம்பள்ளி: கலர்பதி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
X
போச்சம்பள்ளி:கலர்பதி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த கலர்பதி ஊராட்சியில் உள்ள கம்யூனிட்டி ஹாலில் “உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம். நடைபெற்றது. இதில் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை துறைசார்ந்த அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர். முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பர்கூர் எம்.எல்.ஏ.மதியழகன் முகாமை துவக்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது. தங்கள் மனுக்களை கொடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி வட்டாட்சியர், உள்ளிட்ட திமுகா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story