ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி மாத 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
வேலூர் லாங்கு பஜார் சாலையில் உள்ள ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி மாத 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஜூலை 25) அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story