கிருஷ்ணகிரி: கல்லூரியில் புதிய வங்கி கணக்குகள் துவக்கம்.

X
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் புதிய வங்கி கணக்குகள் தொடங்கினர் இதில் கல்லூரி முதல்வர் கூறியபோது இந்த திட்டத்தின் மூலம் மாதம் தோறும் வழங்கும் ஆயிரம் ரூபாய் பெற்று கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

