ஊத்தங்கரை அருகே பச்சை கத்திரிக்காய் விலை வீழ்ச்சி.

ஊத்தங்கரை அருகே பச்சை கத்திரிக்காய் விலை வீழ்ச்சி.
X
ஊத்தங்கரை அருகே பச்சை கத்திரிக்காய் விலை வீழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதன் சுற்று வட்டார பகுதியான மாரம்பட்டி, கானம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் நீர் நிலைகளில் தற்போது வற்றாத தண்ணீர் வசதியால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் 100 ஏக்கருக்கு மேல் பச்சை கத்திரிக்காய் பயிரிட்டு அமோக விளைச்சல் கண்டுள்ளது. இந்த நிலையில் சந்தைகளில் வரத்து அதிகரித்து. விலை வீழ்ச்சி அடைந்துள்ளது இதனால் விவசாயிகள் கவலை அயடைந்துள்ளனர்.
Next Story