உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் எம்எல்ஏ பங்கேற்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் எம்எல்ஏ பங்கேற்பு
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பாலூர்,ரெட்டிப்பாளையம், குருவன்மேடு, ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலக்ஷ்மி மதுசூதனன் கலந்து கொண்டார் பாலூரில் நடைபெற்ற முகாமில் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து துரை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் ஏராளமாக பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
Next Story