சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஜூலை 25) பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஜூலை 25) பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் மொட்டை அடித்தல், காது குத்துதல், மாவிடித்து அதில் விளக்கு பூஜை செய்வது, உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனுக்கு பூஜை செய்தனர்.
Next Story