அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த காட்டேஜ்களுக்கு சீல்

அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த காட்டேஜ்களுக்கு சீல்
X
கொடைக்கானலில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த காட்டேஜ்களுக்கு சீல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதியற்ற 2 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் மலைப்பகுதிகளில் செயல்படும் அனுமதியற்ற தங்கும் விடுதிகளை சீல் வைக்கும் பணி தொடங்கியது அனுமதி பெறாமல் செயல்படும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் உரிய அனுமதி பெற்று நடத்தவும் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
Next Story