"ஓரணியில் தமிழ்நாடு" விழிப்புணர்வு பிரச்சாரம்

ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம்
X
திண்டுக்கல்லில்"ஓரணியில் தமிழ்நாடு" விழிப்புணர்வு பிரச்சாரம்
திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் மாணவரணி சார்பாக திண்டுக்கல் GTN கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாயிலில் "ஓரணியில் தமிழ்நாடு" விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது மேலும் மாணவ, மாணவிகளுக்கு "ஓரணியில் தமிழ்நாடு" பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மாணவரணி சார்பாக வழங்கப்பட்டது. திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் வீரமணிஜெயக்குமார், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சுப்புலட்சுமி மற்றும் மாணவர் அணி மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story