வேப்பனப்பள்ளி: மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு காவலாளி போக்சோவில் கைது.

வேப்பனப்பள்ளி: மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு காவலாளி போக்சோவில் கைது.
X
வேப்பனப்பள்ளி: மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு காவலாளி போக்சோவில் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளியை சேர்ந்த 15 வயது சிறுமியான இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை வீட்டில் தனியாக இருந்த போது தனியார் நிறுவன காவலாளியான முருகேசன் (41) என்பவர் சம்வம் அன்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். பெற்றோர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது சிறுமி அழுந்துக்கொண்டிருந்தார். மகளிடம் என்ன நடந்தது. என்று கேட்டுள்ளனர். சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து காவல் மகளிர் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி காவலாளி முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story