ராணிப்பேட்டை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக விஜயலட்சுமி நியமனம்.

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற இடமாற்றத்தில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் வேலூரில் பணியாற்றினார். தற்போது ராணிப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அவர், மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை விசாரணைகளுக்குப் பொறுப்பேற்க உள்ளார்.
Next Story

