சேலம் கருங்கல்பட்டியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில்

X
சேலம் கருங்கல்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பெருவிழா நடக்கிறது. இதையொட்டி சிறப்பு பூஜை செய்து அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் ஏ.எஸ்.சரவணன், பெருவிழா தலைவர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடேசன், இணை தலைவர் எம்.ஏ.இளங்கோவன், என்.அண்ணாதுரை, ஏ.தனசேகர், எம்.பாலாஜி, எஸ்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

