நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ துணை தலைவர் அறிக்கை

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ துணை தலைவர் அறிக்கை
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஹஜ்,உம்ரா புனித பயணம் மேற்கொள்ளும் ஆண்,பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பித்து போலீஸ் விசாரணைக்கு நீண்ட நாள் காத்திருக்கின்றனர். விரைவாக இதனை முடிப்பதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story