ஸ்ரீஉச்சினிமாகாளியம்மன் திருக்கோவிலில் முளைப்பாரி வீதி உலா

ஸ்ரீஉச்சினிமாகாளியம்மன் திருக்கோவிலில் முளைப்பாரி வீதி உலா
X
ஸ்ரீஉச்சினிமாகாளியம்மன் திருக்கோவிலில் முளைப்பாரி வீதி உலா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இலவன்குளம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீஉச்சினிமாகாளியம்மன் திருக்கோவிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, அது தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இதில் நேற்று இரவு முப்புடாதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று ஸ்ரீஉச்சினிமாகாளியம்மனுக்கு கோயிலுக்கு முளைப்பாரி மற்றும் அக்னிசட்டி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story