கொக்கிரகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் வளைகாப்பு திருவிழா

கொக்கிரகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் வளைகாப்பு திருவிழா
X
வளைகாப்பு திருவிழா
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் வளைகாப்பு திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story