கிரீன் சர்க்கிள் பகுதியில் விழிப்புணர்வு பேனர்!

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில், வங்கி கணக்கு, OTP, லிங்க் மோசடிகள், போலி வேலைவாய்ப்பு, இணையதள மோசடிகள் போன்றவற்றில் மக்கள் சிக்க கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சைபர் சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story