முள்ளூரில் பைக்குகள் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு!

X
ஆலங்குடி, சூரன்விடுதியைச் சேர்ந்த சுவைகான் (66), அவரது மனைவி ஆரோக்கிய மேரி (65) ஆகிய இருவரும் வெள்ளக்குளத்திலிருந்து புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களுக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த வரதராஜன் (20) மோதியதில் ஆரோக்கியமேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுவைகானுக்கு பலத்த காயம் ஏற்பட்து. சுவைகான் கணேஷ் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
Next Story

