தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை‌ கூட்டம்

தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை‌ கூட்டம்
X
நெல்லை திமுக
நெல்லை மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 25) தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பங்கேற்று ஆலோசனை வழங்கினார். இதில் நெல்லை மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story