பதக்கங்கள் பல வென்ற காவலரை பாராட்டிய காவல் ஆணையர்.

பதக்கங்கள் பல வென்ற காவலரை பாராட்டிய காவல் ஆணையர்.
X
அமெரிக்காவில் உலக அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பதக்கங்கள் பல வென்ற மதுரை காவலரை காவல் ஆணையர் பாராட்டினார்
அமெரிக்காவின் அலபாமா நகரில் நடைபெற்ற 21-வது உலக காவல் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக, உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்ற தலைமை காவலர் 926 சந்துரு அவர்களை, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Next Story