பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!
X
அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில், வேலூர் BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில், வேலூர் BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு வருங்காலத்தில் ஓய்வூதியம் உயர்வு இல்லை என மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பலரும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Next Story