வேலூரில் பி.எப் குறைதீர்வு முகாம்!

X
'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் குறைதீர்வு முகாம் வரும் 28ஆம் தேதி வேலூர் பெரிய அல்லாபுரம் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் இணைத்தல், வாரிசுதாரர் பதிவு, ஆன்லைன் சேவை போன்றவை வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கூகுள் படிவத்தை அனுப்பி பதிவு செய்ய வேண்டும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் வார்சி தெரிவித்துள்ளார்.
Next Story

