ஓசூர்: பாஜக சார்பில் மாநகராட்சியில் மனு.

ஓசூர்: பாஜக சார்பில் மாநகராட்சியில் மனு.
X
ஓசூர்: பாஜக சார்பில் மாநகராட்சியில் மனு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாஜக முன்னாள் மாவட்ட தலைவருமான நாகராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் 100-க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மாநகராட்சி அதிகாரியிடம் நேற்று மனு அளித்தனர். உடன் மாமன்ற உறுப்பினர் பார்வதி நாகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story