மருத்துவ முகாமிற்கு பிரச்சாரம் மூலம் அழைப்பு

மருத்துவ முகாமிற்கு பிரச்சாரம் மூலம் அழைப்பு
X
இலவச மருத்துவ முகாம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாரதி ஹோமியோபதி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை மேலப்பாளையம் அல்பயான் நர்சரி பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. இதற்காக இன்று (ஜூலை 25) 49வது வார்டு எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி அப்துல் வதூத் தெருக்களில் மைக் பிரச்சாரம் மூலம் மருத்துவ முகாமிற்கு அழைப்பு விடுத்தார்.
Next Story