தேன்கனிக்கோட்டையில் பொது மக்கள் சாலை மறியல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் கடந்த 23-ஆம் தேதி அன்று நடைபெற்ற மாரியம்மன் கோவில் விழாவில் சக்திவேல் (30) என்பருக்கும், பழையூர் பகுதியை சேர்ந்த அம்ரீஷ்(25) அஜய்(24) பிருத்திவிராஜ் (25) விக்னேஷ் (24) ஆகியோருக்கு ஏற்பட்ட தகராறில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட 4பேரும் நேற்று ஜாமினில் வந்ததை அடுத்து சக்திவேல் உறவினர்கள் மகளிர் காவல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
Next Story

