உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டியவர்களை கௌரவித்த மேயர்

X
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தீவிரம் காட்டி ஏராளமான உறுப்பினர்களை இணைத்த திமுகவினர் அனைவரையும் இன்று (ஜூலை 26) மேயர் ராமகிருஷ்ணன் பாராட்டி பொன்னாடை மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

