மலைகிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்

X
திருப்பத்தூர் மாவட்டம் மலைகிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர் ஏலகிரி மலை பகுதியில் இரண்டு கரடிகள் வியாபாரியை தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் ஏலகிரி மலையில் வார சந்தை யில் தேங்காய் வியாபாரம் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் பொழுது ஏலகிரி மலை 12வது வளைவில் வரும்பொழுது இரண்டு கரண்டிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் மலைகிராம மக்களுக்கு கரடி நடமாடுவதை குறித்து வனத்துறையினர் கிராம மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்
Next Story

