கார்கில் போரில் உயர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

கார்கில் போரில் உயர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி
X
பெரம்பலூர் சுப்ரீம் லைன்ஸ் கிளப், சுப்ரீம் ஸ்டார் லயன்ஸ் கிளப், சென்டினல் லயன்ஸ் கிளப், ராயல் சென்டினல் லயன்ஸ் கிளப், ஸ்மார்ட் சிட்சி லயன்ஸ் கிளப், ஆகிய பல லயன்ஸ் கிளப்ஸ் சார்பில் சுப்ரீம் லயன்ஸ் கிளப்பின் சாசன தலைவர் பொறியாளர் ராஜாராம் தலைமையில்,லயன்ஸ் கிளப் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலர் பங்கேற்பு
கார்கில் போரில் உயர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி பெரம்பலூர் சுப்ரீம் லைன்ஸ் கிளப், சுப்ரீம் ஸ்டார் லயன்ஸ் கிளப், சென்டினல் லயன்ஸ் கிளப், ராயல் சென்டினல் லயன்ஸ் கிளப், ஸ்மார்ட் சிட்சி லயன்ஸ் கிளப், ஆகிய பல லயன்ஸ் கிளப்ஸ் சார்பில் சுப்ரீம் லயன்ஸ் கிளப்பின் சாசன தலைவர் பொறியாளர் ராஜாராம் தலைமையில், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பெரம்பலூர் பாலக்கரையில், கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினர்.
Next Story