தொடக்க பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

X
தொடக்க பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் பெரம்பலூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த மேலாண்மை குழு கூட்டத்தில் உயர் கல்வி வழிகாட்டி, நம்ம ஊரு பள்ளி, மற்றும் போக்சோ சட்டம், 1098, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story

