முதலமைச்சர் கோப்பை போட்டிகள் - விண்ணப்ப பதிவு தொடக்கம்

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் - விண்ணப்ப பதிவு தொடக்கம் இந்த ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 12 ம் தேதி வரை நடக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கப்படுகிறது. போட்டிகளில் பங்கேற்க இந்த இணையதள லிங்க் மூலம் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் கூறியுள்ளார்.
Next Story

