அனந்தனார் கால்வாயில் மண்சரிவு

அனந்தனார் கால்வாயில் மண்சரிவு
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தோவாளை சானல், அனந்தனார் சானல் மற்றும் புத்தனார் சானல் ஆகிய சானல் வழியாக விவசாயம் செய்ய நீர் செல்கிறது. இந்நிலையில் அனந்தநார் சானலில் பூதப்பாண்டியை அடுத்துள்ள மார்த்தால் பெரிய பாலம் அருகே சானல்கரையோரமாக பக்க சுவர் சுமார் அறுபது அடி நீளத்திற்க்கு மேல் இடிந்து சானலில் விழுந்துள்ளது. இதனால் உடைப்பு ஏற்படுமா? மீண்டும் ஒரு தண்ணீர் தட்டுபாடா? என விவசாயிகள் வேதனையில் உள்ளார்கள்.
Next Story