பா்கூரில் மூதாட்டியிடம் சங்கலி பறித்த இளைஞரை கைது.

பா்கூரில் மூதாட்டியிடம்  சங்கலி பறித்த இளைஞரை கைது.
X
பா்கூரில் மூதாட்டியிடம் சங்கலி பறித்த இளைஞரை கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூர் அடுத்துள்ள அங்கிநாயனப்பள்ளி பகுதியை சோ்ந்தவா் வள்ளி (62) இவா் சம்வம் அன்று அந்தப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, டூவீலரில் வந்த 2பேர் வள்ளி கழுத்தில் இருந்த பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து புகாரின் பேரில், பா்கூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில் சென்னை, மேடவாக்கத்தைச் சோ்ந்த ஜெயக்குமார் (20) இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் மெலும் தெடர்புடைய வரை தேடிவருகின்றனா்.
Next Story