ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காரீப் 2025 பருவத்தில் நிலக்கடலை. உளுந்து, பச்சைப்பயறு, துவரை, வாழை மற்றும் மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் நிலக்கடலை, பச்சைபயறு, துவரைக்கு வருகின்ற ஆகஸ்ட் 16ம் தேதி, வாழை மற்றும் மஞ்சளுக்கு செப்டம்பர் 16ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

