தேன்கனிகோட்டை: உருஸ் திருவிழா

தேன்கனிகோட்டை: உருஸ் திருவிழா
X
தேன்கனிகோட்டை: உருஸ் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் பிரசித்தி பெற்ற ஹஸ்ரத் யாரப் தர்காவில் சந்தன கூட உருஸ் திருவிழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சி தர்காவில் அபிஷேகம் நடந்தது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக இரவு 8 மணிக்கு யானையின் மீது சந்தன குடம் வைத்தும் குதிரை சாரட் வண்டி ஓட்டகம் மின் அலங்காரத்தில் சிலம்பாட்டம், வாத்தியம், ஊர்வலம் வந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story